சோதனை

இந்த உலகம் ஒரு சோதனைக்கூடம்...
எனது வாழ்க்கை அதிலொரு வரையறுக்கப்படாத சோதனைக்காலம்....
சோதனைக்கூட எலியாய் என்னை நானே சோதனைகளுக்கு உட்படுத்தித் தெளிகிறேன்....
நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்....
தெளிவான சிந்தனை பிறக்கும்....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (1-Apr-17, 7:30 am)
Tanglish : sothanai
பார்வை : 1538

மேலே