இல்லத்தரசி

இல்லத்தரசி!
இல்லை என்பதை அத்துவிட்டு,
இருக்கு என்பதை ஆட்சி செய்யும்,
அரசி, இல்லத்தரசி!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (1-Apr-17, 8:30 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : illatharasi
பார்வை : 145

மேலே