அம்மாவின் முத்தம் --- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா

அம்மாவின் முத்தம் --- ஒரு விகற்ப பஃறொடை வெண்பா



அம்மாவின் முத்தமே அன்பின் அடையாளம் .
நம்பிக்கை ஊட்டுகின்ற நற்சின்னம் வாழ்வினிலே
எம்பிரான் தந்திட்ட என்னுடைய தெய்வமாம்
கம்பீரம் நாளும்தான் கற்பித்த சக்தியாம்
செம்மையான நன்னெறியைச் செப்பு .


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Apr-17, 12:18 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 67

மேலே