தூர்வாரு

முடியாது என்று முடங்கிக் கிடக்க
விடியாது வாழ்வு. வெளிச்சம் – படியாமல்
வேர்விட்டத் தாவரம் வீறுகொண்டு நின்றதில்லை.
தூர்வாரு உன்னைத் துணிந்து.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (1-Apr-17, 4:20 pm)
பார்வை : 105

மேலே