கஷ்டம்
நம்பக்கூடாததை நம்பினால் நம்பிக்கையே நஷ்டமாகும்....
இஷ்டமில்லாததை இஷ்டப்பட்டால் இஷ்டமே நஷ்டமாகும்....
இவ்விரண்டால் உற்பத்தியாகிறது மீளமுடியாத கஷ்டம்....
இதைப் புரிந்தால் உங்களுடைய வாழ்க்கையே பிரகாசிக்கும் வெளிச்சம்.....