காதல் தோற்றம்

அழகே...!
தான் உண்டு தன் வேலையுண்டு
என்றுதானே செயல்பட்டு வந்தேன்...
நேற்றுவரையில்...

பெண்ணே...
இன்று உன்னைக் கண்ட பின்னே
என்னை நான் மறந்து போனேன்...

ஏனிந்த மாற்றம் ?
ஓ ...இதுதான் காதல் தோற்றம்...
ஒற்றை வார்த்தைதான்
என்னை தேற்றும்..
உன் பார்வைதான்
என்னை வாட்டும்
பின் தினம் மீட்டும்..!

எழுதியவர் : கிச்சாபாரதி (1-Apr-17, 7:21 pm)
Tanglish : kaadhal thotram
பார்வை : 148

மேலே