வாய்ப்பு

தோல்வி என்பது அடைக்கப்பட்ட
ஒருவழிப் பாதையல்ல
வெற்றிக்கான மாற்றுப்பாதையை
கண்டறிவதற்கான வாய்ப்பு

எழுதியவர் : லட்சுமி (1-Apr-17, 6:35 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : vaayppu
பார்வை : 2009

மேலே