பெண் கூந்தல்

செடியிலிருந்து பறித்த
பூக்கள் சோலைவனத்தில் மலர்ந்தது
பெண்ணின் கூந்தலில்...

எழுதியவர் : சக்திவேல் (3-Apr-17, 9:31 pm)
சேர்த்தது : சக்திவேல் வீரா
Tanglish : pen koonthal
பார்வை : 575

மேலே