காதல் , காதலர் தோல்வி

இருபத்தைந்து வயது வரை காதல் தோற்கிறது - ஆனால்
இருபத்தைந்து வயதுக்கு பின் காதலர்கள் தோற்கிறார்கள்

உண்மை தான் என்பதை இருபத்தாறு வயதில் உணர்கிறேன்

எழுதியவர் : பவுல்.S (5-Apr-17, 12:40 pm)
சேர்த்தது : பவுல் ராஜ்
பார்வை : 65

மேலே