கார்மேக மழையாய் மாற்றி

கார்மேகமாய் என்னை மாற்றி -என்
கவிதையை மாரியாய் மாற்றி -
உன் தேகம் தீண்டிக்கொள்ளவா

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (5-Apr-17, 1:30 pm)
பார்வை : 86

மேலே