நெற்றியில் நீ தந்த முத்தம்
என் நெற்றி சரிந்து விழுந்த முடி ஒதுக்கி நெற்றியில்
உன் செவ்விதழாள் நீ தந்த" ஒற்றைமுத்தம் "
நித்தம் நெற்றியில் திருநீறு பூசி
உன் இதழ் பதித்த தடத்தை மறைத்துக்கொள்கிறேன்
யாரும் பார்க்காவண்ணம் !
என் நெற்றி சரிந்து விழுந்த முடி ஒதுக்கி நெற்றியில்
உன் செவ்விதழாள் நீ தந்த" ஒற்றைமுத்தம் "
நித்தம் நெற்றியில் திருநீறு பூசி
உன் இதழ் பதித்த தடத்தை மறைத்துக்கொள்கிறேன்
யாரும் பார்க்காவண்ணம் !