கன்னியே உன்னை எண்ணியே

காற்றாய் மாறிய
கன்னியே காவி
கட்டி நிற்கிறது
இந்த பிரபஞ்சம்
தொட்டு சென்ற
இடமெல்லாம் உன்
வருகைக்காக தவம்
இருப்பதால்

எழுதியவர் : ஞானக்கலை (5-Apr-17, 2:42 pm)
சேர்த்தது : ஞானக்கலை
பார்வை : 155

மேலே