மனிதன்

மனிதன்!
எல்லோருக்கும், எல்லாமும் என பகிர்ந்தளிப்பவன், இறைவன்!
எல்லாம் தனக்கென, பறித்துக்கொள்பவன், மனிதன்!
அவனே, இறைவனுக்குச் சொந்தமானவன், என்பதை மறந்ததால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (7-Apr-17, 12:55 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 80

மேலே