நான் உன்னை காதலிக்க காதலிக்க

நான் உன்னை தினம் பார்க்க பார்க்க
நான் உன்னை காதலிக்க காதலிக்க
நான் உன்னை நினைக்க நினைக்க
நான் உன்னை நேசிக்க நேசிக்க
நான் உன்னை சுவாசிக்க சுவாசிக்க
நான் உன்னை ரசிக்க ரசிக்க
நான் உன்னை கவிதையாய் வடிக்க வடிக்க
நான் உன் காதலனாய் இருக்க இருக்க
நீ !
நிஜமாகவே "தேவதையாய் "மாறிவிட்டாய் என்பதே
நிதர்சனம் !