விழி வழி சம்மதம் போதும்

வெட்கத்திற்கு விடை கொடுக்க மறுக்கிறாய் !
மௌனத்தை உடைக்க மறுக்கிறாய் !
யுத்தம் போல் இருக்காது
சத்தமும் இருக்காது
இனிப்பாய் இருக்கும்
ஒன்றே ஒன்று தானே
எங்கே வழக்கமாய் விழி வழியாய்
சம்மதம் தருவாயே ! தாயேன் !
வெட்கத்திற்கு விடை கொடுக்க மறுக்கிறாய் !
மௌனத்தை உடைக்க மறுக்கிறாய் !
யுத்தம் போல் இருக்காது
சத்தமும் இருக்காது
இனிப்பாய் இருக்கும்
ஒன்றே ஒன்று தானே
எங்கே வழக்கமாய் விழி வழியாய்
சம்மதம் தருவாயே ! தாயேன் !