வாழ்க்கை

வாழ்க்கை!
வாழ்க்கை என்னும் சாலையில்,
மனம் என்னும் பேருந்து,
தறி கெட்டு, நெறி கெட்டுப் போய்,
நெருக்கடியில் சிக்காமல்,
சரிக்கட்டி, வழிகாட்டிச் செல்வதே, தெய்வ நம்பிக்கை!
அதுவே, இன்று பற்றாக்குறையாய்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (9-Apr-17, 12:05 pm)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 125

மேலே