சிக்கல்

சிக்கல்!
நூலிலும் படும், வாழ்க்கையிலும் படும்!
நூலும், வாழ்க்கையும், அறுந்து விடாமல்,
கவனமாய் எடுத்துவிடுவது, மனிதனின் கையில்!
சிக்கல்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (9-Apr-17, 11:46 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
பார்வை : 81

மேலே