உறவும், நட்பும்

உறவும், நட்பும்!
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு,
உண்டால் ஒரு பேச்சு, உண்ணாவிட்டால் ஒரு பேச்சு,
நிறம் மாறும் உறவுக்கு!
கண்டாலும், காணாவிட்டாலும், உண்டாலும், உண்ணாவிட்டாலும்,
நிறம் மாறா உள்ளம் கொண்ட நட்பிற்கு, ஒரே பேச்சு!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (11-Apr-17, 9:51 am)
பார்வை : 465

மேலே