மழை செய்
![](https://eluthu.com/images/loading.gif)
பாய்மேல் சுருண்டு படுத்தே பகல்கனவில்
நாய்வால் நிமிர்த்தி நலிவதன்றி –ஆய்வுகள்
செய்து அயலாரும் சேர்ந்துண்ண பொய்த்தமழை
பெய்விக்க வைத்தல் பெரிது .
*மெய்யன் நடராஜ்
பாய்மேல் சுருண்டு படுத்தே பகல்கனவில்
நாய்வால் நிமிர்த்தி நலிவதன்றி –ஆய்வுகள்
செய்து அயலாரும் சேர்ந்துண்ண பொய்த்தமழை
பெய்விக்க வைத்தல் பெரிது .
*மெய்யன் நடராஜ்