நிச்சயம் நுழைவேன்
தாழிட்டாயோ உன் இதயத்தை
நான் நுழைவேனென்று?!!!..
உன் விழிவழி நுழைய முயற்சிக்கிறேன்...
உன் விழிவழி நுழைவதையும்
தடுப்பாயே ஆனால்
செவிவழி நுழைவேன் நான்
உன் பிரிவால் இறந்தேன் என்ற செய்திமூலம்...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
