மனப்போக்கு

என்னதான்
புண்ணியக் குளத்தில்
குளித்து எழுந்தாலும்
மனம் என்னவோ
பாவக் கடலில்
குளிப்பதைதான் கொண்டாடுகிறது.

எழுதியவர் : மோசஸ் பிரான்சிஸ் (14-Apr-17, 9:45 am)
சேர்த்தது : மோசஸ் பிரான்சிஸ்
பார்வை : 105

மேலே