கனவு

முழித்து நுரைதலுடன்
நெளிந்து உள்ளே சென்றது
அந்தக் காட்சி.

அடைத்துப்போய் கருப்பாய்
பிசுபிசுத்து நின்றது .

கவனங்கள் அரைகுறையாக
தன்னை சரிப்படித்து பார்த்தது.

கனவைப பிடித்து
தின்று விடவே நினைக்கிறது மனது .

எழுதியவர் : bharathichandran (15-Jul-11, 9:08 pm)
சேர்த்தது : பாரதிசந்திரன்
Tanglish : kanavu
பார்வை : 305

மேலே