கவிதைக்கே காய்ச்சல்

அவளைக் காணாத கண்ணிற்கும் காய்ச்சல்..
அவள் அணியாத பொன்னிற்கும் காய்ச்சல்..
அவள் மீது படாத ஆடைக்கும் காய்ச்சல்..
அவள் பாதம் படாத மண்ணிற்கும் காய்ச்சல்..
அவளைத் தீண்டாத வெயிலுக்கும் காய்ச்சல்...
மொத்தத்தில் ஒரு கவிதைக்கே காய்ச்சல்..

எழுதியவர் : மணிபாலன் (18-Apr-17, 7:40 pm)
சேர்த்தது : செ மணிபாலன்
பார்வை : 143

மேலே