தன் மானம்

தன் மானம்!
நாடுகளுக்கிடையே உள்ள தூரத்தை,
விமானம் குறைத்தாலும்,
நீயும் நானும் அருகில் இருந்தும்,
உனக்கும் எனக்கும் உள்ள தூரத்தை,
கூட்டுகிறதே தன்மானம்!
நீ என் எதிரி தேசத்து குடிமகள் என்பதால்!

எழுதியவர் : ஆர்.மகாலட்சுமி (19-Apr-17, 2:00 am)
சேர்த்தது : ஆர் மகாலட்சுமி
Tanglish : dhan maanam
பார்வை : 225

மேலே