காதல் செய்து கவிஞன் ஆனேன்
உங்கள் நண்பன் பிரகாஷின்
156 ம் படைப்பு....
அவளின்
கருவிழியில் சிக்கியதால்
அன்று
நான் காதலனாக மாறினேன்......!
பின்னர் ,
அவள் தந்த
காதல் வலியில் சிக்கியதால்
இன்று
நான் கவிஞனாக மாறுகிறேன்......!
Timepass writer...
#Prakash