ரமி

திருவிழா கோலகலம் காண வீதி முழுவதும் விளக்கு வெளிச்சம் விளக்கு ஒளியில் ரமி அழகாக ஜொலிக்க அவள் நடந்து வந்தவள்
ரம்யா அவள்தான் ரமி என்று சுருக்கமாக அழைப்பார்கள் . திடுக்கென திரும்பி அவன் காதலன் சிவா கை பிடித்தான்.வெட்கத்தில் முகம் சிவந்த அவள் இருட்டுக்கு இழுத்தான் .அவள் பயந்து இதுஎல்லாம் கல்யாணத்து அப்புறம் என்றாள் .அவன் விடுவதாக இல்லை
அவன் நண்பர்கள் அந்த பக்கம் வர போதை தலைக்கெறிய நிலை சிவாவும் மது அருந்தியதால்  அவளை பதம் பார்க்க நினைக்க ஒடி சென்று அருகில் உள்ள கிணற்றில் வீழ்ந்தாள் .குடி போதையில் சிவாவும் இரண்டு நண்பரகளும் பயந்து ஓடினார்கள்.
விடிந்தது ரமியின் தற்கொலை காரணம் தெரியாமல் அழுத பெற்றவர்கள் பிரேத அறிக்கையில் அவள் கலங்கமில்லாதவள் என வர
ஒருவழியாக காரியம் முடிந்தது.
மறுநாள் திருவிழாவில் இறுதிநாள்
மணி 12 ஐ தாண்ட ,சிவா நண்பனுடன் தண்ணி அடிக்க அழகான பெண் ஒருவள் கை பட அவர்கள்
எழுந்து சென்று அந்த பெண்ணை மூவரும் வருட அனல்மூச்சு வீச
அலறல் சத்தம் கேட்க இரண்டு நண்பர்களை காணவில்லை அந்த பெண்ணும் காணவில்லை..
அவன் டேய் எங்கடா போனீங்க என கேட்க பின் பாக்கம் ஒருகை அவனை இழுக்க மீண்டும் அந்த பெண் . அவனுங்க எங்க என கேட்டான் அவனுங்கள முடிச்சிட்டேன் இப்ப நீதான் வா என்றாள் .அவனும் நெருங்க ரமி! மிரண்டவன் ஓட
அவனை அப்படியே ஐயனாரின் கத்தியால் குத்த
ஒடினான் அவளும் ஓட அவன் காலை இழுத்து ஓரே அடி உடல் ஒன்றுமில்லாமல் போக கிணற்றில் வீசிவிட்டாள்..
மறுநாள் மூன்று உடல் கிணற்றில் மிதக்க ஊரில் பேச்சு திருவிழா காவு வாங்கிவிட்டதென..

எழுதியவர் : சிவசக்தி (20-Apr-17, 6:08 pm)
சேர்த்தது : தனஜெயன்
பார்வை : 328

மேலே