தா(க்க)கம்

தண்ணீர் எடுத்து செல்பவள் அறிவாளா அவள் தாவணியின் ஈரம் எனக்குள் ஏற்படுத்திய
தா(க்க)கத்தை...

எழுதியவர் : கமலக்கண்ணன் (18-Jul-10, 6:26 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
பார்வை : 417

மேலே