அவலம்

தலைவனுக்கு பொன்னாடை போர்த்தும் தொண்டன்
ஏனோ அறிவது இல்லை..?
கூட்டத்தில் தன் மகன் கோவணத்துடன் நிற்பதை....

எழுதியவர் : கமலக்கண்ணன் (18-Jul-10, 6:20 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
பார்வை : 394

மேலே