பெண்


பெண்ணாய் இருந்தால் கள்ளிப்பால்

ஆணாய் இருந்தால் தாய் பால்

கள்ளி பாலால் கொள்ளும் தாயே

முதலில் சுரப்பதை நிறுத்து உன் காமத்து

பாலை

எழுதியவர் : rudhran (17-Jul-10, 9:25 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : pen
பார்வை : 497

மேலே