ஊனம்


உறுப்புகள் உடம்பில் குறைந்தால் ஊனம் என்றால்

இறக்கம் என்னும் உறுப்பு குறைந்தால்

நீயும் ஊனம் தானே

எழுதியவர் : rudhran (18-Jul-10, 7:54 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 409

மேலே