காதல்


காதல் வந்தததும்

கவிதை வந்ததது

கவிதை வந்ததும் புது ரசனை வந்ததது

ரசனை வந்து கவிதை சொன்னால்

இந்த உலகம் என்னை பைத்தியம் என்றது

எழுதியவர் : rudhran (18-Jul-10, 7:57 pm)
சேர்த்தது : krishnan hari
Tanglish : kaadhal
பார்வை : 398

மேலே