பார்வை -உடுமலை சேரா முஹமது

நீ சட்டென்று பார்த்ததில்
சுட்டது என் விரல் அல்ல..,
என் இதயம் ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா . முஹமது (21-Apr-17, 6:08 pm)
சேர்த்தது : காஜா
பார்வை : 78

மேலே