பார்வை போதுமே சிரிப்பால் சிதறடிக்காதே

பார்வை மட்டும் வீசி விட்டு போ ! -என்
பகல் இரவுகளை கடக்க போதுமானது !
சிரிப்பையும் சேர்த்து வீசாதே
சில்லு சில்லாய் சிதறும் இதயத்தை சேர்ப்பது
சிரமமாய் இருக்கிறது !
பார்வை மட்டும் வீசி விட்டு போ ! -என்
பகல் இரவுகளை கடக்க போதுமானது !
சிரிப்பையும் சேர்த்து வீசாதே
சில்லு சில்லாய் சிதறும் இதயத்தை சேர்ப்பது
சிரமமாய் இருக்கிறது !