பறித்த உயிர்

மண்ணையே நம்பி வாழும்
என்னையும்

இரையாக்கினான் மீனுக்கு (அரசியல்)
மண்புழுக்களாய் நாங்கள்

"விவசாயி"

எழுதியவர் : வெ.பிரதீப் (24-Apr-17, 3:53 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : pariththa uyir
பார்வை : 122

மேலே