நாணும் என் மலரும் நானும்

நாணும்போது உன் முகமறைத்து
என் மார்பில் புதைவதை
காணும்போது....
உன் முடிகோதி உச்சியில் முத்தமிடுகிறேன்
தந்தையான நானும்.

எழுதியவர் : தமிழ் தாசன் (25-Apr-17, 1:58 pm)
சேர்த்தது : பாலா
பார்வை : 5346

மேலே