காமத்தீ
தீ தீது அதன் தன்மை அறியாது
தீயுடன் விளையாட முற்படின்
காமமும் தீ தான் தீயைப்போல
அதன் தன்மை உணர்ந்து அளவுடன்
நுகர்ந்தால் இன்பம் தந்திடும்
வாழ்க்கைக்கு இனிமை அளித்திடும்
அளவு மீறிட அல்லல் தந்திடும்
அத்தீயைப்போல வாழ்வையும் அழித்திடும்
காமத் தீ