காதலி

இதயத்திற்குள் இடம் இல்லை-
உன்னை சுமக்க,

இருந்தும் சுமக்கிறேன்-
உன்னை என் "இதயமாக".

எழுதியவர் : வெ.பிரதீப் (25-Apr-17, 4:36 pm)
சேர்த்தது : தமிழ் பிரதீப்
Tanglish : kathali
பார்வை : 72

சிறந்த கவிதைகள்

மேலே