விதவை

வண்ண நிலாவாய்
வலம் வந்து
ஒருகட்டத்தில்
வண்ணம் தொலைத்து
கருப்பை உள்வாங்கிக் கொண்ட
வெள்ளை நிலா.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (26-Apr-17, 9:34 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
Tanglish : vithavai
பார்வை : 271

மேலே