உழைக்கும் தோழா

முயற்சி செய்
பயிற்சி செய்
விரும்பி செய்
கடமையைச் செய்
கருத்தோடு செய்
கலையழகோடு செய்
உவப்போடு செய்
பணியை பணிவோடு செய்
பலன் கருதாமல் செய்
நேர்மையோடு செய்
கூர்மை அறிவோடு செய்
நாளும் வசப்படச் செய்
வெற்றிமாலை வந்திடச் செய்

எழுதியவர் : லட்சுமி (1-May-17, 10:52 pm)
சேர்த்தது : Aruvi
Tanglish : ulaaikkum thozhaa
பார்வை : 594

மேலே