இதயம்

ஒரே வானில்

எண்ணம்

எண்ணற்ற வானிலையாய் மாறி

கனவுகளாய்

கற்பனைகளாய்

காதலாய்

சுக துக்கங்களை தாங்கி

உன்னக்காக துடிக்கின்றதே அது தான் இதயம் .

எழுதியவர் : முனைவர் கி.புஷ்பம் (2-May-17, 12:24 pm)
சேர்த்தது : முனைவர்கிபுஷ்பம்
Tanglish : ithayam
பார்வை : 106

மேலே