உன் நினைவின்றி

உணவில்லாமல்
உண்ண முயல்வதுபோல்
உன் நினைவில்லாமல்
கவிதை எழுத முயன்று
தோற்றுப்போனேன்.
- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (3-May-17, 6:11 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 98

மேலே