உன் பெயர் உச்சரித்து இதழ்கள் உறவாடுகிறது

என் இதயத்தோடு உன் நினைவுகள்
ஒட்டி எப்பொழுதும் உறவாடுகிறது !

அடிக்கடி

உன் பெயரை எனக்கு நானே
உச்சரித்து என் இதழ்கள்
உறவாடுகிறது !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (6-May-17, 8:04 pm)
பார்வை : 152

மேலே