Me Too No Restrictions

"அழகு"
"அன்பு "
"பாசம் "
"நேசம் "
"காதல்"
"முத்தம் "
"மோகம் "
"நினைவு " -இதில்
எதைப்பற்றி கவிதை எழுதி அனுப்ப
என்று கேட்டால் !

"No Restrictions "

என்று பதில் அனுப்புகிறாய் !

"Me Too " எனும் வார்த்தைக்கு பிறகு
இவ்வார்த்தை இன்னும் மகிழ்வு எனக்கு

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (6-May-17, 8:12 pm)
பார்வை : 88

மேலே