ME TOO

அரும்பு மீசை முளைத்த போது வந்த
"வெட்கமும் "
"குறுகுறுப்பும் "
"புன்னகையும் "

அதன் பின்னர்
"Me Too"
எனும் வார்த்தையில்
இம்மூன்றும்
நான் உணர்கிறேன் !

எழுதியவர் : வீர . முத்துப்பாண்டி (6-May-17, 8:18 pm)
பார்வை : 105

மேலே