ஜாதி சலுகைகள்

இங்கு ஜாதிற்காக பல சலுகைகள்
சலுகைக்காகவே பல ஜாதிகள்!

வேண்டாம் என்றேன் இந்த ஜாதியை
வேண்டும் என்றது எமது சமூகம்

இந்த சலுகைக்காக!


(பிடித்து இருந்தால் பகிரவும்)

எழுதியவர் : மன்சூர் (11-May-17, 12:27 am)
சேர்த்தது : மன்சூர்
Tanglish : jathi salugaigal
பார்வை : 771

மேலே