என் மதம்

கோவிலில் பிரசாதம்
பள்ளிவாசலில் கஞ்சி
தேவாலயத்தில் தூக்கம்
என் மதம்
ஏழை

எழுதியவர் : சந்தோஷ்சுந்தர் (11-May-17, 1:42 am)
சேர்த்தது : santhoshsundar
Tanglish : en matham
பார்வை : 86

மேலே