உதிரிப்பூக்கள்
பூக்களெல்லாம்
நார் எனும் பந்தத்தால்
இனைந்து பூமாலையாகிறது
மனித மனங்களோ
பூமாலை எனும்
குடும்பத்திலிருந்து
நார் எனும் பந்தத்தை
அறுத்தெறிந்து
தனிக்குடித்தனம் என்ற
உதிரி பூக்களாய்
வாடுகின்றது...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
