காதலா உயிர் தாவலா

உன் கண்களை
கண்ட நொடி -
உயிர் காணாமல்
போனதடி !
துப்பு கிடைக்க
தொலைந்த உயிரை
துரத்தி பிடித்தேன்
உன்னிடத்தில் ...
அன்பே ! - இது
காதலா ? - இல்லை
உயிர் தாவலா ??
உன் கண்களை
கண்ட நொடி -
உயிர் காணாமல்
போனதடி !
துப்பு கிடைக்க
தொலைந்த உயிரை
துரத்தி பிடித்தேன்
உன்னிடத்தில் ...
அன்பே ! - இது
காதலா ? - இல்லை
உயிர் தாவலா ??