விழிக்கும் விளங்காத மாயம்
விழிப்பாவைக்குள் பிரகாசிக்கும்
பாசம்
விழித்துளிக்குள் விளக்கும்
நேசம்
விழிக்கும் விளங்காத
மாயம்
விளிக்காத வார்த்தைக்குள்
பேசும்
விளையாத சொல்லுக்கு
விளக்கம்
இத்தனைக்கும் சொந்தம்
" அம்மா "
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
