ஆசிபெற்றவன்
![](https://eluthu.com/images/loading.gif)
மாலையில் நடக்கும்
அன்னையர் தினக்கூட்டத்தில்
பேசுவதற்கான சொற்பொழிவைத்
தயார் செய்தவன்
காலையிலேயே பெற்றத்தாயை
வணங்கி ஆசி பெற்றுத்
திரும்பியிருந்தான்
முதியோர் இல்லத்திலிருந்து..
மாலையில் நடக்கும்
அன்னையர் தினக்கூட்டத்தில்
பேசுவதற்கான சொற்பொழிவைத்
தயார் செய்தவன்
காலையிலேயே பெற்றத்தாயை
வணங்கி ஆசி பெற்றுத்
திரும்பியிருந்தான்
முதியோர் இல்லத்திலிருந்து..